இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரிப்பு

0
24


இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வைரசிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 1434 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை புதிதாக தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

லொம்பார்டியில் கடந்த 24 மணிநேரத்தில் 542 ஆக காணப்பட்டதாகவும் அந்த பகுதியில் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை 6000 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here